Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Simrith / 2023 ஒக்டோபர் 18 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு கிழக்கில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (20) முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனி நபர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இன்று புதன்கிழமை (18) நபர் ஒருவர் தமிழ் எழுத்துப்பிழைகளுடனான பதாகை ஒன்றுடன் சில நிமிடங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் போராட்டத்தை நிறைவு செய்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .