2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கடமையின் போது உயிர்நீத்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அஞ்சலி

எம். றொசாந்த்   / 2019 மார்ச் 21 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடமையின் போது உயிர்நீத்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு யாழ்ப்பாணத்தில் இன்று (21) அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாநாயக்க தலைமையில் இன்று (21) காலை யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை பொலிஸ் சேவையில் கடமையின் போது இதுவரை 3 ஆயிரத்து 124 உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் நினைவாக மலர் தூவி, பொலிஸ் மரியாதை செலுத்தப்பட்டது.

இதேவேளை, கடமையின் போது இதுவரை ஆயிரத்து 534 பேர் அங்கவீனமுற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .