Niroshini / 2021 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை, உதயபுரம் கடற்கரைப் பகுதியில் இருந்து இன்று (10) காலை, ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
உதயபுரம் பகுதியைச் சேர்ந்த மனுவல் செபஸ்டியன் (வயது 65) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (09) மாலை, கடலுக்குச் சென்ற குறித்த நபர், வீடு திரும்பாத நிலையில், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
34 minute ago
39 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago
4 hours ago