2025 மே 21, புதன்கிழமை

கடற்றொழிலாளர்களை மதகுருக்கள் சந்தித்தனர்

Editorial   / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையைக் கட்டுப்படுத்துமாறு கோரி, அந்த மாவட்ட கடற்றொழிலாளர்களால், முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள அலுவலகத்துக்கு முன்னால் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்புப் போராட்டம், 4ஆவது நாளாகவும் இன்று (05) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, போராட்டம் நடத்தி வரும் கடற்றொழிலாளர்களை, மதகுருமார்கள் இன்று (05) சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதில்,வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான சி.லோகேஸ்வரன், வை.கெங்காதரன், ம.தெம்மைப்பிள்ளை உள்ளிட்டவர்கள் கலந்து​கொண்டிருந்தனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .