2025 மே 07, புதன்கிழமை

கட்டட வேலையில் ஈடுபட்டவர் தவறி விழுந்து பலி

Niroshini   / 2021 ஜூன் 17 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நீர்வேலி பகுதியில், நேற்று (16), கட்டட வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவர், மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - நாயன்மார்கட்டைச் சேர்ந்த நவரத்தினம் அன்டன் ஜெயராஜா (வயது 36) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

வீட்டுக் கட்டடமொன்றின் மேல் தளத்தில், சன்செட்டுக்கு தூண் போடும் போதே. அவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X