2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

காதலி சென்ற இடத்துக்கே சென்ற காதலன்

Freelancer   / 2022 ஏப்ரல் 12 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த ஊவா பல்கலைக்கழக மாணவனான உ. கனிஸ்ரன் (வயது 22) என்பவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார்.

இவரது காதலி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். 

அதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்த இவர் , தானும் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார் என மரண விசாரணையின் போது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். (R) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X