Freelancer / 2022 பெப்ரவரி 04 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலையில் பிறந்து 2 நாட்களேயான பெண் குழந்தை உட்பட யாழ்.மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 08 வயதுச் சிறுமி உட்பட 17 பேருக்கும்,
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் பிறந்து 02 நாள்களேயான பெண் குழந்தை உட்பட்ட இருவருக்கும்,
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் என வடமாகாணத்தில் 24 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago