Freelancer / 2023 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.விஜித்தா
யாழில் நேற்று கைதிக்கு தொலைபேசி வழங்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி காணொளிகளை பரிசோதனை செய்த போது, அந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் கைதிக்கு தொலைபேசி வழங்கியமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு சிறைச்சாலை அதிகாரியினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸார் அந்த உத்தியோகத்தரை கைது செய்துள்ளனர். R
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago