Editorial / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
யாழ்ப்பாணம் மாநகர நவீன சந்தைக் கட்டடத்தொகுதியின் மாநகர பொதுச் சுவர்களில், இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுவரோவியம் வரையும் செயற்பாடுகளை, யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இமானுவல் ஆர்னோல்ட், இன்று (17), நேரடிக்கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார்.
இதன்போது, இளைஞர்கள் தமது ஓவியப் படைப்புகள் தொடர்பில் மேயருக்கு விளக்கமாக எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago