2025 மே 09, வெள்ளிக்கிழமை

சேவைகள் இடைநிறுத்தம்

Niroshini   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக, நல்லூர் பிரதேச செயலகத்தில் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ் வழங்கும் சேவைகள், இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், நல்லூர் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்படும் சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

சேவை பெற வருபவர்களை பிரதேச செயலகத்தினுள் அனுமதிக்காது, அவர்களுக்கான சேவைகளுக்கான விண்ணப்பங்களை வெளியே வைத்தே உத்தியோகஸ்தர்கள் பெற்று, அவற்றை வழங்கி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X