Niroshini / 2021 ஜூன் 17 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - புத்தூர், நிலாவரை வீதி வழியாக, இன்று (17) காலை, சைக்கிளில் சென்று கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், திடீரென மயக்கமுற்று விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறிதத் நபர், சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், திடீரென மயக்கமுற்று வீதியில் விழுந்துள்ளார். இதையடுத்து, அவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்த Nபுhதும், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டாரென வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago