2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தங்குமிடங்களை பதிவு செய்யவும்

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் உள்ள தங்குமிடங்களை பதிவு செய்யுமாறு யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வர்த்தக அல்லது சேவை நோக்கில் நீண்ட காலம் மற்றும் குறுகியகால அடிப்படையில் இயங்கும் விடுதிகள், சிறிய விடுதிகள், விடுதியாக பயன்படுத்தப்படும் வீடுகள், உள்ளிட்ட தங்குமிடங்களை சபையின் நடைமுறைக்கு ஏற்ப எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .