Niroshini / 2022 ஜனவரி 02 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நேற்று (01), சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார்.
நேற்று மதியம் 1 மணியளவில், யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு வந்த அமைச்சர், தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களைப் பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது, புதுவருடத்தை முன்னிட்டு, இந்திய மீனவர்களுக்கு உலருணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
51 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
57 minute ago
2 hours ago