2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தாக்குதல்: ஒருவர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், கோண்டாவில் - உப்புமட சந்தியில், ஞாயிற்றுக்கிழமை (21) மாலை  இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில், இளைஞன் ஒருவரை நேற்று  (22) இரவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்து, யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

ஞாயிற்றுக்கிழமை மாலை, உப்புமட சந்தியில் உள்ள உணவகம் மற்றும் ஓட்டோ என்பவற்றின் மீது, 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X