Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Niroshini / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொதுமக்கள் தொடர்பு அலுவலகம், யாழ்ப்பாணம் – திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியில், கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனால், இன்று (18) காலை திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளான சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
1 hours ago