Niroshini / 2021 டிசெம்பர் 26 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
யாழ்ப்பாணம் - கச்சாய் தெற்கு பகுதியில், இன்று (27) தனக்கு தானே தீமூட்டி, குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குபேனி கோகுல்ராஜ் (வயது 27) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் என, கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
திருமணமாகி 11 மாதங்கள் கடந்த நிலையில் குடும்பப் பெண் இவ்வாறானதொரு முடிவை எடுத்துள்ளதாக, கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர், ஏன் இவ்வாறான முடிவை எடுத்ததாக இதுவரை தெரியவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறினர்.
50 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
56 minute ago
2 hours ago