2025 மே 07, புதன்கிழமை

பசிலுக்கு ஆசிவேண்டி வழிபாடு

Niroshini   / 2021 ஜூலை 08 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

கலாநிதி யோகராஜன் அறக்கட்ட அமைப்பின் யாழ்.  மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் தனியார் விடுதியில், இன்று காலை, பாராளுமன்ற உறுப்பினராகவும் நிதி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பசில் ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி, விசேட பூஜை வழிபாடு நடைபெற்றது.

 இந்து, பௌத்தம், கிறிஸ்தவ மதகுருக்களின்  பங்குபற்றுதலுடன், இந்த  விசேட பூஜை வழிபாடு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X