Editorial / 2020 மார்ச் 19 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட இருந்த வினைத்திறன் காண் தடைப் பரீட்சைகள் யாவும் தவிர்க்க முடியாத காரணத்தால் மறு திகதி குறிப்பிடும் வரை பிற்போடப்பட்டுள்ளது.
மேலும் இப்பரீட்சைகள் நடத்தப்படும் புதிய திகதி சகல பரீட்சர்த்திகளுக்கும் பின்னர் அறிவிக்கப்படுமென, வடக்குமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் சி.திருவாகரன் தெரிவித்துள்ளார்.
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago