2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

பருத்தித்துறை பொலிஸாரால் சிரமதானம்

Editorial   / 2022 ஜனவரி 31 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தில்லைநாதன்

பருத்தித்துறை பொலிஸாரால் நேற்று (30) சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன், மரக் கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.

பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையில் இடம்பெற்ற இந்த சிரமதான நிகழ்வில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜீவ இத்தமால் கொட பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் அனைவரும் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X