Princiya Dixci / 2022 மார்ச் 13 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவவுக்கு, சேவை நிமித்தம் அம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து வருடங்களாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ, பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய இடமாற்றம் பெற்றுள்ளார்.
பலாலி பொலிஸ் நிலையத்துக்கான புதிய பொறுப்பதிகாரி இதுவரை நியமிக்கப்படவில்லை.
42 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
19 Mar 2026