Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Niroshini / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
வயாவிளான் மத்திய கல்லூரி வளாகத்தில் இருந்து, நேற்று (26) 34க்கும் அதிகமாக கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
பாடசாலை மதில் கட்டுவதற்குரிய அத்திபாரம் வெட்டிய போதே, இந்த கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பாடசாலை, 1990ஆம் ஆண்டில் முதல் 2009ஆம் ஆண்டு; வரை இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago