2025 மே 05, திங்கட்கிழமை

புதிய அதிபர்கள் நியமனம்

Princiya Dixci   / 2020 நவம்பர் 19 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சியின் சில பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, கிளிநொச்சி, செல்வாநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு  சி.மகேந்திரராஜாவும், ஆனையிறவு கண்ணகி நகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு பா.ஜெகனும், வட்டக்கச்சி மத்திய கல்லூரிக்கு ப.இரவீந்திரனும் புதிய அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் அனைவரும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபர்களாக, ஆரம்ப பிரிவுக்குப் பொறுப்பாகவும் இதுவரை காலமும் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கட்டைக்காடு பாடசாலைக்கு எஸ். சுதர்சன் புதிய அதிபராக நியமனம் பெற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X