Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 20 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், எம். றொசாந்த், டி.விஜித்தா
யாழ்ப்பாணம் - பூம்புகார் பகுதியில், 9 கிலோகிராம் நிறையுடைய கேரளா கஞசாப் பொதிகளை, இன்று (20) அதிகாலை யாழ்ப்பாணம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது, சந்தேகத்தின் பேரில், கிளிநொச்சி – உதயநகர் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இளைஞரை வழிமறித்து, சோதனை செய்த போதே, அவரது உடமையில் இருந்து கேரளா கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .