Editorial / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
கூட்டுறவு பெரியார் வீரசிங்கத்தின் 55ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், இன்று (05) நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்டக் கூட்டுறவுச் சபைத் தலைவர் தி.சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொ.வாகீசன், வடக்கு மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர், யாழ்ப்பாணம் மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திருமதி ச.சியாமளா, மக்கள் வங்கி பிராந்திய முகாமையாளர் கே.கோடீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, பணியாளர்கள், கூட்டுறவாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago