Princiya Dixci / 2022 மார்ச் 14 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான பொருள்களுக்கான தட்டுப்பாடு நிலைமை அடுத்து, கிளிநொச்சி மாவட்ட லிற்றோ சமயல் எரிவாயு விநியோக நிலையம் முன்னால் இன்று (14) அதிகாலை முதல் மக்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுமார் 75 பேருக்கு மாத்திரமே சமையல் எரிவாயு வழங்கப்பட்டது.
சமையல் எரிவாயு பெறச் சென்ற பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
41 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
19 Mar 2026