Editorial / 2025 ஏப்ரல் 30 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். தில்லைநாதன்
மண்டைதீவு பகுதியில் 500 கிலோ கிராம் மஞ்சளுடன் சந்தேகநபர் ஒருவர், செவ்வாய்க்கிழமை (29) கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட மஞ்சளை கைமாற்றும் போதே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதான சந்தேக நபரை ஊர்காவற்றுறை பொலிஸார் ஊடாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
56 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
2 hours ago