Niroshini / 2021 மே 30 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
மானிப்பாய் - கட்டுடைப் பகுதியில், நேற்று (29) வீட்டில் வைத்து அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த 48 வயதுடைய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளபார்.
இதன்போது 35 பியர் டின்கள், 750 மில்லிலீற்றர் கொள்ளளவுடைய 6 அரச மதுபான போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026