Princiya Dixci / 2022 மார்ச் 14 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

விஜயரத்தினம் சரவணன்
முல்லைத்தீவு, ஓஷன்பார்க் விருந்தினர் விடுதிக்கு அருகில் மர்மப் பொருளுடன் நபரொருவர், விசேட அதிரடிப்படையினரால், நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்நபரிடம் இருந்து 1 கிலோ 595 மில்லிக்கிராம் எடையுடைய குறித்த மர்மப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
12 minute ago
19 minute ago
29 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
29 minute ago
42 minute ago