2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘மஹிந்தவின் மீள் வருகை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது’

Editorial   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 12:59 - 1     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.நிதர்ஷன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமனம் செய்யப்பட்டமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக, தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ​இன்று (28) தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதியின் செயற்பாடு, அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 1

  • Ganeshan poopalarathnam Saturday, 03 November 2018 01:08 PM

    The coming back of mahinda rajapaksa Who committed genocide against the Tamils living in srilanka is very heart breaking for me , don’t know what will happen to all my brothers and sisters living in Sri Lanka , i was planning to leave Australia and return to Sri Lanka now I am scared for my life and my family’s future , GOD show mercy fo the Tamils living in Sri lanka

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X