2025 மே 19, திங்கட்கிழமை

மாணவர்களை பொலிஸார் பாதுகாக்க வேண்டும்

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 31 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருளை தடுக்க முயற்சிகளை முன்னெடுக்கின்ற மாணவர்களைப் பாதுகாக்க பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X