2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மீனவரை காணவில்லை

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன், எம்.றொசாந்த் , என்.ராஜ்

பொன்னாலை கடலுக்கு சிறு மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பெரியபுலோ சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராசா செல்வகுமார் வயது (38) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். சிறுமீன்பிடி தொழிலுக்கு நேற்று  (01) மாலை சென்றவர் இதுவரை கரை திரும்பில்லை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X