2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மூன்று இளைஞர்கள் கைது

Freelancer   / 2022 மார்ச் 15 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மூவரும் நாரந்தனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து 550 மில்லிகிராம், 80 மில்லிகிராம், மற்றும் 50 மில்லிகிராம் அளவுடய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .