2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மீள் விதைப்பில் விவசாயிகள்

Gavitha   / 2015 நவம்பர் 20 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பெய்த மழை காரணமாக,  அழிவடைந்த நெற்செய்கை நிலங்களில், மீள்விதைப்பு முயற்சிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், புழுதி விதைப்பில் ஈடுபட்ட விவசாயிகள் கடும் மழையினால் நெற்பயிர்ச்செய்கை அழிவடைந்த நிலையில் மீளவும் விதைப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

விதை நெல் நெருக்கடி தொடரும் மழை என்பவற்றுக்கு மத்தியில் விவசாயிகள் சேறு விதைப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .