Niroshini / 2021 ஜனவரி 03 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ். மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமொன்று, யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில், வியாழக்கிழமை (07) நடைபெறவுள்ளதாக, யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியும் மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரியுமான மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்தார்.
யாழ். மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்துக்கு, பிரதேச செயலாளர்கள், சுகாதார திணைக்கள பணிப்பாளர், பிராந்திய சுகாதார பணிப்பாளர், சுகாதார வைத்திய அதிகாரிகள் ஆகியோழ் அழைக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர் கூறினார்.
43 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
4 hours ago