Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
யாழ்ப்பாணம் மாநகரசபையின் 22, 23ஆம் வட்டாரங்களுக்கான நடமாடும் சேவை, கலாஜோதி சனசமூக நிலையத்தில், நாளை மறுதினம்(24) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த நடமாடும் சேவையில், வரியிறுப்பாளர்களின் நன்மை கருதி ஆதன வரி நிலுவை அறவீடுகளை மேற்கொள்ளும் பொருட்டு, பெயர் மாற்றப் படிவம் வழங்கல், 2020ஆம் ஆண்டுக்கான ஆதனவரி அறிவித்தல்களை வழங்கல், தண்ணீர் வரி அறவீடு ஆகிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .