Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசா
இராணுவத்தின் புதிய தளபதி லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (20) யாழ். குடாநாட்டுக்கு வருகை தரவுள்ளார்.
அவரது வருகையை முன்னிட்டு, யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஷவேந்திர சில்வா இராணுவத் தளபதியாகப் பதவியேற்ற பின்னர் யாழ். குடாநாட்டுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .