Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 03 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜித்தா, எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - சோமசுந்தரம் அவனியூ பகுதியில் உள்ள ரயில் கடவைக்கு அருகாமையில் இருந்து, இன்று (03) காலை, மிதிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளது.
பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைவாகவே, யாழ்ப்பாணம் பொலிஸாரால், குறித்த பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைக்குள் இருந்து மிதிவெடி மீட்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago
50 minute ago