Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஜனவரி 19 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் தமிழர் பெருவிழா , யாழ்ப்பாணம் சர்வோதய மண்டபத்தில் ஜனவரி 20 முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
இந்தநிகழ்வுகள் பிற்பகல் 2மணிக்கு இலங்கை மணிபல்லவத் தீவு அமுதசுரபி அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக சென்னை கவிஞர், முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மைய இயக்குநர் முனைவர் பாட்டழகன் தெரிவித்துள்ளார்
இந்நிகழ்வுகளை யாழ்ப்பாண கலையகம், உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், யாழ்ப்பாணம் தமிழ் இசைச்சங்கம், சென்னை, கவிஞர்- முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் ஆகியன இணைந்து இந்த பெருவிழாவை ஏற்பாடு செய்துள்ளன
இதேவேளை மணிமேகலை அமுதசுரபி பெற்ற இலங்கை மணிபல்லவத் தீவில் 120 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஈழத் தமிழுலகின் வரகவி நயினை நாகமணிப் புலவர் இயற்றிய நயினை மான்மியம் என்ற மகா காவியம்,முனைவர் ந சுலோச்சனா சகாதேவன் எழுதிய உரையுடன் வெளியிடப்படவுள்ளது.
39 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago