Niroshini / 2020 டிசெம்பர் 22 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், இன்று (22) திருவெண்பா ஓதுதல் நிகழ்வு ஆரம்பமானது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜாவின் அனுமதியுடன், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தன் ஆதரவுடன், கலைப்பீட 40 அணி மாணவர்களால், இந்த நிகழ்வு ஆரம்பமானது.
இதற்கமைய, சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து இந்நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, தங்களுடன் அனைத்து மாணவர்களையும் இணைந்து கொள்ளுமாறும் அனைத்து விரதங்களை சிறப்பாக பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிப்பதற்கும், பல்கலைக்கழக நிர்வாத்திடம், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025