Editorial / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகில், ரயிலுடன் மோதுண்டுப் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி, இன்று (11) உயிரிழந்துள்ளார்.
நேற்று (10) காலை, கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த தபால் ரயிலுடனேயே, குறித்த நபர் மோதுண்டுள்ளார்.
உயிரிழந்த நபர், சுமார் 50 வயது மதிக்கத்தக்கவரெனவும் எனினும், அவர் இதுவரை அடையாளங்காண ப்படவில்லை யெனவும், கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago