2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

‘வடக்கில் காடுகளை அழித்தால் முழு நாட்டுக்கும் ஆபத்தாக அமையும்’

Editorial   / 2020 ஒக்டோபர் 01 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வடக்கில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதானது, வடக்குக்கு மாத்திரம் அல்ல முழு நாட்டுக்கும் அபாயகரமான நிலைக்கு இட்டுச்செல்லும் என்ற விடயத்தை தாங்கள் உணர வேண்டுமென, பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்தார்.

வவுனியாவுக்கு இன்று (01) விஜயம் மேற்கொண்ட பாதுகாப்பு செயலாளர், மாவட்டச் செயலகத்தில் நிர்மாணிக்கப்பட்ட  கேட்போர் கூடக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .