எம். றொசாந்த் / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாண ஆளுநரின் பொதுமக்கள் தினம் பெப்பிரவரி 27ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்தில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் நடைபெறவுள்ளது
இந்நிகழ்வு வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொண்டு தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்பதுடன், தமது தேவைகள், குறைகள் தொடர்பில் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago