Niroshini / 2020 நவம்பர் 23 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜித்தா
சாவகச்சேரி பொலிஸ் பிரிவில், இன்று (23), 6 இளைஞர்கள் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என, பொலிஸார் கூறினர்.
இந்த 6 இளைஞர்களும் பயணித்த வாகனத்தை சோதனை செய்த போதே, இதில் வாள் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, குறித்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
53 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
4 hours ago