Niroshini / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்
யாழ்ப்பாணம் - அளவெட்டி, நாகினாவத்தை பகுதியில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர், தெல்லிப்பழை பொலிஸாரால் நேற்று (11) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2 வாள்கள் மற்றும் சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்ட இலக்க தகடற்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago