2025 மே 15, வியாழக்கிழமை

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உதவித் திட்டம் வழங்க நிதி திரட்டல்

Editorial   / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உதவித் திட்டம் வழங்குவதற்கு நிதி திரட்டும் நோக்குடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், CAR WASH நிகழ்வு, இன்று (15) நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல்கலைக்கழக சமூகம், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் ஆதரவுகளை நல்கியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .