2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

விதிமுறைகளுடன் ஆரம்பமான விரதம்

Niroshini   / 2020 நவம்பர் 15 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

நல்லூர் கந்தசுவாமி கோவிலில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, கந்த சஷ்டி விரதம் ஆரம்பிக்கப்பட்டு, பூசை வழிபாடுகள் நடைபெற்றன.

இதன்போது, கோவிலுக்குள் பக்தர்கள் எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

எனினும் வழமைபோன்று கந்தசஷ்டி விசேட பூசை வழிபாடுகள், மட்டுப்படுத்தப்பட்ட பூசகர்களுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .