Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 நவம்பர் 03 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - வைரவபுளியங்குளத்தில், இன்று (03) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில், இருவர் காயமடைந்துள்ளனர்.
வவுனியா – ரயில் நிலைய வீதியில் இருந்து குருமன்காடு நோக்கி ஒரே பகுதியால் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதி, இந்த விபத்து சம்பவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago