Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 23 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.தில்லைநாதன்
மோட்டார் சைக்கிள்- பாரவூர்தி மோதிய விபத்தில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த்துடன், படுகாயமடைந்த மகன், சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஏ-9 நெடுஞ்சாலை - செல்வபுரம் பகுதியில் சனிக்கிழமை (23) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்தவிபத்தில் அதே இடத்தை சேர்ந்த கதிரவேலு லட்சுமணன் உயிரிழந்துள்ளார். இவர், 3 பிள்ளைகளின் தந்தையாவார்.
தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிளில் கிளிநொச்சிக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அதே திசையில் பயணித்த பாரவூர்தியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
பாரவூர்தியின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago