Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என் ராஜ்
சுழிபுரம் மேற்கு - குடாவத்தை பகுதியில், கசிப்பு காய்ச்சும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் வீடொன்றை, இன்று (17), சுற்றிவளைத்த யாழ்ப்பாணம் மாவட்டப் போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸார், சந்தேகத்தின் பேரில் 11 பேரைக் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, வீட்டின் உரிமையாளரும் கசிப்பு அருந்துவதற்கு வந்திருந்த 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட வீட்டு உரிமையாளரிடம் இருந்து, 33 லீற்றர் 365 மில்லிலீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்மை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago