Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
வேலணை பிரதேச சபைக்குட்பட்ட வீதி ஓரங்களில் குப்பை, கழிவுகள் கொட்டுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, பொதுமக்களுக்கு பிரதேச சபையால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் நிர்வாகத்துக்குட்பட்ட வீதிகளின் இரு பக்கங்களிலும், பொது இடங்களிலும் குப்பைகள், கழிவுகள், வெற்றுப்போத்தல்கள் வீசப்படுகின்றன.
இவற்றை இவ்வாறு வீசுவதற்கு பிரதேச சபையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறிச் செயற்படுவோர் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .